metastasis
இடம் மாறல், நோய் இடம் மாறல், புற்றுநோய் உடலில் பரவுதல், உருமாற்றம், உறுப்பு இடமாற்றம், மாற்றிடம் புகல்
தமிழ் விளக்கம்
புற்று நோயும் பிற நோய்களும் உடம்பின் ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு பரவும் தன்மை.
English
The spreading of a disease, such as cancer, from one part of the body to others.