methadone

மெதடோன்

தமிழ் விளக்கம்

ஹெராயின் போதை மீட்பு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் மாற்று, முறி மருந்து. இன்னொரு வகையான போதை மருந்து. பொதுவான வலி நிவாரணி

English

A synthetic pain-relieving drug used primarily in the treatment of heroin addiction.