methodology
ஒழுங்கு முறையியல், செயல்முறையியல், செயல் நுட்ப இயல், ஆராய்ச்சி முறை, ஆராய்ச்சி முறையியல், முறைமை
தமிழ் விளக்கம்
ஒழுங்கு முறையியல், செயல் முறையியல், செயல் நுட்ப இயல் என்பது ஒரு பொருளையோ சேவையையோ அல்லது ஒரு ஆய்வையோ செய்து முடிக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்களின் தொடர்ச்சியாகவும் (Procedures), பல்வேறு செயல்களைச் செய்யும் போது ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்வது என்ற நடைமுறையையும் (Practice), ஒவ்வொரு நடைமுறையிலும் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும் (Rules) உள்ளடக்கியது. 2. கருத்துக்களை உருவாக்கவும் பரிசீலிக்கவும் கடைப்பிடிக்கப்படும் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறை
English
The systematic and specified procedures by which a social worker or other investigator develops hypotheses, gathers relevant data, analyzes data acquired, and communicates the conclusions.