micro orientation

நுட்பமாக நோக்குதல், நுண்நோக்கு

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளரின் சமூக உளவியல் தன்மைகளையும், பிற திறமைகளையும் நுட்பமாக நோக்கி, அதைக் கொண்டு வாடிக்கையாளரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுயலும் சமூகப்பணி அணுகுமுறை.

English

In social work, an emphasis on the individual client's psychosocial conflicts and on the enhancement of technical skills for use in efficient treatment of these problems. This perspective is contrasted with social work's macro orientation.