micro practice

நுட்பமான செயல்முறை

தமிழ் விளக்கம்

தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சிறிய குழுக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சமூகப்பணியாளர்கள் கையாளும் தொழில்சார்ந்த நடைமுறைகள். பிரச்சனைகளை நேரடியாகவும், தனித்தனியாகவும் கையாளும் நடைமுறை.

English

The term used by social workers to identify professional activities that are designed to help solve the problems faced primarily by individuals, families, and small groups. Usually micro practice focuses on direct intervention on a case-by-case basis or in a clinical setting. See also macro practice and mezzo practice.