micromanagement
செறிவான / முனைப்பான நிர்வாகம்
தமிழ் விளக்கம்
பணியாளர்களுக்குக் குறைந்த அளவு அதிகாரத்தையும், சுதந்திரமாக முடிவெடுக்க இயலாமல் அவர்களை நெருங்கிக் கண்காணிக்கும் நடமுறைகளைக் கையாளும் நிறுவனம். அதிகாரிகளாட்சியில் விதிமுறைகளை விரிவாக வகுத்து, எந்த அலுவலரும் தன்னிச்சையாக, புதுமையாகச் செயல்படமுடியாமல், தேவைக்கேற்ப தன் விருப்புரிமையைப் பயன்படுத்த முடியாமல் கட்டுப்பாடுகளை விதிக்கும் பணித்துறை ஆட்சிப்போக்கை விளக்கும் சொல்.
English
Administration of an organization through close supervision of employees who are given little authority or decision-making powers. Social agency administrators sometimes complain that government bureaucrats and lawmakers micromanage by making rules so specific and detailed that there is no room for administrative discretion or innovation.