mild neurocognitive disorder
லேசான நரம்புத் தொடர்பான அறிதிறன் / புலனுணர்வுச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
பொதுவான ஆரோக்கிய நலிவுறலால் ஏற்படும் அறிதிறன் சீர்கேட்டால் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளைச் செய்வதில் ஏற்படும் தளர்ச்சி.
English
Impaired cognitive functioning with minimal impact on everyday functioning, due to a general medical condition. This is a proposed official diagnostic category of the DSM-IV.