militant

போர்க்குணமுள்ள, போராளி

தமிழ் விளக்கம்

சமூக மாற்றத்தை விரும்புகிற அல்லது தான் நம்புகிற குறிக்கோளை அடைய எந்த சமரசத்திற்கும் இணங்காமல் மூர்க்கத்தனத்துடன் வாதிடுபவராகவோ அல்ல்து உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுபவராகவோ இருப்பவர். இவர்கள் சமூக ஆர்வலர், கிளர்ச்சியாளர், கலக்காரர், புரட்சியாளர், பயங்கரவாதி போன்ற பெயர்களிலும் அடையாளப்படுத்தப்படுவதுண்டு.

English

One who seeks social change but who is considered less likely to compromise and more inclined to be an agitator or dissident.