militarism
இராணுவவாதம், இராணுவ ஆட்சிக்குழு
தமிழ் விளக்கம்
தங்கள் நாட்டையும் தங்கள் நாட்டு நலனையும் காக்க ஒரு வலிமையான இராணுவம் தங்களிடம் எப்போதும் இருக்கவேண்டுமென்ற அரசுகள் மற்றும் மக்களின் விருப்பமே இராணுவாதம் எனப்படுகிறது. இது இராணுவத்தையும், இராணுவ வீரர்களையும் பெருமைப்படுத்தும் கலாச்சாரப் போக்காகவும், வேறெந்த அரசுத்துறையை விட இராணுவத்திற்கு முக்கியத்துவமளிக்கும் அரசு முறையாகவும் இருகிக்கிறது.
English
An orientation and sometimes national policy to maintain strong armed forces and being prepared and motivated to use them before all other options are exhausted. See also pacifism and warism.