military social work

இராணுவ சமூகப்பணி

தமிழ் விளக்கம்

இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்காக, இராணுவத்திலே பணிபுரியும் சமூகப்பணியாளர்களாலோ அல்லது தொழில்முறை சமூகப்பணியாளர்களாலோ, இராணுவ முப்படையினருக்கும் செய்யப்படும் சமூகப்பணி. தங்கள் குடும்பத்தைவிட்டு வேறிடத்தில் பணியாற்றும் இராணுவவீரர்கள் சந்திக்கும் உணர்வு ரீதியான உளச்சிக்கல்களையும், அவர்தம் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும்,, இராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் சுமுகமாகத் தொடர்பாடவும் சமூகப்பணியாளர்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் அளிக்கின்றனர்.

English

Professional social work intervention on behalf of active-duty military personnel and their families. This form of practice is accomplished by social work officers in all branches of the U.S. military. Civilian professional social workers also provide services in Navy, Army, and Air Force settings. Military social workers provide such services as evaluating and treating emotionally disturbed military personnel or members of their families, finding and developing social resources, and facilitating communications not only between military personnel but also between individuals in the military and their relatives who live in other locations.