mimesis

காப்பியடித்தல், சாயல் ஒத்திருக்கும் செயல்

தமிழ் விளக்கம்

அடுத்தவர்களுடைய நடை, உடை, பாவனைகளைப் பிரதிபலித்தல் அல்லது காப்பியடித்தல். சமூகப்பணியாளர்களும் பிற சிகிச்சையாளர்களும் கூட தங்களுடைய வாடிக்கையாளரால் அல்லது சிகிச்சைக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அடுத்தவர் நடத்தை அல்லது பாவனையை சில நேரங்களில் பிரதிபலித்துக் காட்டுவர்.

English

Imitation of the behaviors of another person, often seen among family members who tend to assume the same verbal and physical gestures, expressions, or postures. Social workers and other therapists sometimes imitate the movements and posture of clients, especially when working with families or groups, to facilitate joining or alliance building.