minimal brain dysfunction
குறைந்தபட்ச மூளைச் செயழிலப்பு, இயற்கைக்கு மீறிய சுறுசுறுப்பினால் ஏற்படும் கவனச் சீர்கேடு, மிகை இயக்கக் குழந்தை நோய்க்குறி என்பதைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட வழக்கொழிந்த வார்த்தைப் பிரயோகம்
தமிழ் விளக்கம்
அவதானக் குறை மிகையியக்கக் குறைபாடு என்பது அவதானக் குறைவு, அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பரந்த அறிகுறிகளைக் கொண்ட சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியல் நோயாகும்.. ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் முழுமையான கவனத்தைக் குவிக்க முடியாமல் பராக்குப் பார்ப்பது போன்ற சூழ்நிலை மற்றும் வயதுக்கு மீறிய இயக்கம், உத்வேகம் (அளவுக்கு மீறிய துறுதுறுப்பு) என்பன இக்குறைபாட்டில் தோன்றுபவை. ஆரம்ப காலத்திலேயே சிறுவரின் மிகையான இயக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் இக்குறைபாட்டைத் தடுக்கலாம் என்பதை அறிய முடிகின்றது. இக்குறைபாடு உள்ளது என்று அறுதியிட, ஏழு வயதுக்கு முன்னர் இக்குறைபாட்டின் பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்கவேண்டும். இதில் ஆறு அறிகுறிகள் அவதானக்குறைவு சம்பந்தப்பட்டதாகவும், ஏனைய ஆறு அறிகுறிகள் மிகை இயக்கம் சம்பந்தப்பட்டதாகவும் அமைதல் தேவை.
பார்க்க ADHD - மிகு உணர்ச்சியால் / உணர்ச்சி வயப்படுவதால் ஏற்படும் கவனப் பற்றாக்குறைக் கோளாறு, அவதானக் குறை மிகையியக்கக் குறைபாடு, மிகை இயக்கக் குழந்தை நோய்க்குறி - அவதானக் குறை மிகையியக்கக் குறைபாடு என்பது அவதானக்குறைவு, அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பரந்த அறிகுறிகளைக் கொண்ட சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியல் நோய் ஆகும். ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் முழுமையான கவனத்தைக் குவிக்க முடியாமல் பராக்குப் பார்க்கும் போக்கு மற்றும் வயதுக்கு மீறிய இயக்கம், உத்வேகம் (அளவுக்கு மீறிய துறுதுறுப்பு) என்பன இக்குறைபாட்டில் தோன்றுபவை. ஆரம்ப காலத்திலேயே சிறுவரின் மிகையான இயக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் இக்குறைபாட்டைத் தடுக்கலாம். இக்குறைபாட்டின் பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு, ஏழு வயதுக்கு முன்னர், ஒரு குழந்தையிடம் தோன்றியிருக்கவேண்டும். இதில் ஆறு அறிகுறிகள் அவதானக்குறைவு சம்பந்தப்பட்டதாகவும், ஏனைய ஆறு அறிகுறிகள் மிகை இயக்கம் சம்பந்தப்பட்டதாகவும் அமைதல் தேவை.

English
An obsolete term for attention-deficit hyperactivity disorder (ADHD).