minimum market basket
அத்தியாவசியப் பொருளுக்கேற்ற கூடை
தமிழ் விளக்கம்
பொருளாதார நிபுணர்களாலும், சமூக நலத் திட்டமிடுபவர்களாலும் உயிர் பிழைத்திருக்கத் தேவையான குறைந்த பட்ச உணவுத் தேவையைக் குறிக்க பயன்படுத்தும் கருத்தாக்கம். குறைந்த பட்ச தேவைகளை மதிப்பிடும் அணுகுமுறை.
English
A concept used by economists and social welfare planners to indicate the least quantity of food required for survival; a form of minimum-needs estimation.