minimum standard of living

குறைந்தபட்ச வாழ்க்கைத் தரம்

தமிழ் விளக்கம்

ஒரு சமூகம் பொறுத்துக் கொள்ளுமளவு அல்லது ஒரு சமூகம் வரையறுத்த அளவுகளில் ஒரு மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவிற்கு கிடைக்கும் குறைந்த பட்ச வருமானமும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைக்கும் நிலை. குறைந்த பட்ச வாழ்க்கைத்தரம் பெறுவது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாகும்

English

The lowest amount of money and quality of essentials that an individual needs to maintain a lifestyle that is tolerable to the society.