minorities of color

நிறச் சிறுபான்மையினர்

தமிழ் விளக்கம்

பெரும்பான்மையினத்தவரின் நிறத்தைவிட மாறுபட்ட நிறமுடைய சிறுபான்மையின மக்களைக் குறிக்கும் சொல். அமெரிக்க நாட்டில் இந்தச் சொல், ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும், ஆசியா அமெரிக்கர்களையும், செவ்விந்தியர்களையும் குறிக்கும் சொல்.

English

One term for people who have minority status because their skin color differs from that of the community's predominant group. In the United States, the term usually refers to African Americans, Asian Americans, American Indians, and certain other groups.