Minority Business Development Agency
சிறுபான்மையினர் வர்த்தக மேம்பாட்டு முகமை
தமிழ் விளக்கம்
அமெரிக்காவிலுள்ள சிறுபான்மையினர் தொழில் தொடங்கவும், நடத்தவும் ஆதரவளிக்க, அமெரிக்க அரசின் வர்த்தகத் துறையினரால் நடத்தப்படும் நிறுவனம். அரசின் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கென்று ஒதுக்கப்பட்ட நிதி உரியவர்களைச் சென்றடையச் செய்வது இந்த நிறுவனத்தின் முக்கிய பணி.
English
The federal agency, within the U.S. Department of Commerce, designed to help minority groups establish and maintain businesses. The agency administers laws requiring that a percentage of moneys spent on government projects be set-asides.