minority report
சிறுபான்மையினர் (அதிருப்தியாளர்) அறிக்கை
தமிழ் விளக்கம்
ஒரு குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்தின் மீது சில உறுப்பினர்கள் தங்களுக்கிருக்கும் அதிருப்தியை, காரண காரியங்களோடு விளக்கிக் கொடுக்கும் அறிக்கை.
English
A presentation of dissenting conclusions reached by some members of a committee to give reasons why they did not concur with the majority.