minority set-asides
சிறிதளவு தள்ளிப்போடல்
தமிழ் விளக்கம்
மருத்துவர்களால் மனப்பதட்டம், தூக்கமின்மை, எரிச்சல், மனக்கவலை போன்றவற்றை மாற்றக் கொடுக்கப்படும் குறைந்த வீரியமுள்ள உளமடக்கிகள் மற்றும் உளநிலை மாற்றிகள். இந்த மருந்துகள் பிரச்சனையின் அடிப்படைக் காரணத்தை தீர்க்காதென்றாலும், பிரச்சனையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, இயல்பாகச் செயலாற்றுமளவு, தற்காலிக நிவாரணமளிக்கும். மனமடக்கிகளின் பொதுவான வர்த்தகப் பெயர்கள் Valium, Librium, Tranxene, Ativan, Serax, Centrax, Mil-town, Equanil, Trancopal, Vistaril, and Atarax.
English
See set-asides. minor tranquilizer Psychotropic drugs prescribed by physicians to relieve the symptoms of mild tension, sleeplessness, irritability, and especially anxiety. Although these medications do not cure the underlying sources of the problems, they do give patients enough respite to work more effectively on those problem sources. Trade names include Valium, Librium, Tranxene, Ativan, Serax, Centrax, Mil-town, Equanil, Trancopal, Vistaril, and Atarax.