MIPRAs
போதை பழக்கத்திலிருந்து விடுபட முயலும் மனநோயாளிகள் , Mentally ill persons in recovery from addictions (MIPRAs)
தமிழ் விளக்கம்
போதை பழக்கம் மற்றும் மனநோய் இரண்டுமுள்ள நோயாளிகள். இதில் ஒன்றிற்கு சிகிச்சையளித்தால் மட்டும் நிவாரணம் கிடைக்காதாகையால், இரண்டு பிரச்சனைகளுக்கும் இனைத்தே சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.
English
Mentally ill persons in recovery from addictions, a diagnostic term used by social workers and others helping clients who have drug problems and mental illness. Many clients have both disorders together, and this designation reminds professionals that treating one disorder without treating the other will likely be ineffective.