mirror technique
கண்ணாடி பிரதிபலிப்பதைப் போன்று நடத்தையைப் பிரதிபலித்தல்
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணியிலும் குடும்பச் சிகிச்சை முறையிலும், குழுவின் தொடர்பாடல்களைச் சரியாகப் புரிந்துகொள்ள குழுவின் உறுப்பினர் ஒருவரை, குழுவின் முக்கியஸ்தர்களின் நடை, உடை, பாவனை மற்றும் பேச்சை நடித்தோ பிரதிபலித்தோ காட்டச்சொல்வது.
English
In social group work and family group therapy, a therapeutic procedure in which one group member reenacts a behavior of the protagonist, mimicking gestures, expressions, and vocalizations, to emphasize aspects of the behavior for more objective scrutiny.