misanthropy

மனித இன வெறுப்பு, மனித இனம்பற்றிய நம்பிக்கைக்கேடு, மனித வெறுப்பு, மனித விரோதம்

தமிழ் விளக்கம்

சக மனிதர்களை வெறுக்கும் அல்ல்து பகமை பாராட்டும் மனோபாவம். இந்த வெறுப்பு, குழுக்கள் மீதோ, தனிமனிதர்கள் மீதோ ஏற்படலாம். இந்த வெறுப்பு பலவகைகளில் வெளிப்படும். பெண்களை வெறுப்பவர்கள் (misogynist hates women), திருமணத்தை வெறுப்பவர்கள் (misogamist hates marriage) குழந்தைகளை வெறுப்பவர்கள் (misopedic hates children).

English

Hatred or aversion to humanity. The prefix is from the Greek "misos" (to hate) and may be attached to any group to indicate an individual's feelings about it; for example, a misogynist hates women, a misogamist hates marriage, and a misopedic hates children.