misdemeanor
சிறிய குற்றம், தவறான நடத்தை
தமிழ் விளக்கம்
ஆறுமாதத்திற்கும் குறைவான தண்டனை கிடைக்கத்தக்க சிறிய குற்றங்கள். தெருவில் காலித்தனம் செய்வது, சொத்துக்களை / உடமைகளைப் பாழாக்குவது, தெருவில் குப்பையைப் போடுவது, கடைகளில் பொருள் திருட்டு போன்ற செயல்கள் இதிலடங்கும்.
English
A minor criminal offense generally defined by state law in terms of possible jail sentences of fewer than six months. Such acts as breaking street lights, defacing property, and littering are usually misdemeanors. See also felony.