misery index

அவலக் குறியீட்டெண்

தமிழ் விளக்கம்

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா. ஆர்தர் ஓகுன் (Arthur Okun) என்பவரால், வேலைவாய்ப்பின்மைக் குறியீட்டையும், பணவீக்கக் குறியீட்டையும் இணைத்து உருவாக்கப்பட்டது அவலக்குறியீட்டெண். வேலைவாய்பின்மை அதிகரித்து பணவீக்கமும் அதிகரிக்கும் போது அது மக்களுக்குத் தாங்க முடியாத அவலத்தைத் தரும் என்பது அனுபவ உண்மை.

English

A nation's or society's combined rates of unemployment and inflation. See also Index of Social Health.