missing person
காணாமல் போனவர்
தமிழ் விளக்கம்
ஒருவர் எங்கிருக்கின்றார் என்று அவருடைய குடும்பத்தாருக்கோ, அவருடன் தொடர்பு கொண்டிருந்தவர்களுக்கோ, சக பணியாளர்களுக்கோ தெரியாதிருக்கும் நிலையைக் குறிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் பயன்படுத்தும் வார்த்தை. காணாமல் போனவர் சிறுவனாக இருக்கும் பட்சத்தில் அவர் வீட்டைவிட்டு ஓடிப்போனார் என்று குறிக்கப்படுவர்.
English
A designation by law enforcement authorities applied to one whose whereabouts remain unknown to his or her family, significant other, or colleagues. If the missing person is a minor, the appropriate term is usually runaway.