mixed anxiety-depressive disorder

பதட்டமும் மனத்தளர்ச்சியும் கலந்த சீர்குலைவு

தமிழ் விளக்கம்

ஒரு மாதத்திற்கு மேலும் நீடித்திருக்கும் அமைதியற்ற மனநிலை, மகிழ்ச்சியின்மை. இதைத் தொடர்ந்து கவலை, எரிச்சல், சோர்வு, தளர்ச்சி, தூக்கமின்மை, கவனம் செலுத்த இயலாமை போன்ற அறிகுறிகளும் தென்படும்.

English

Persistent or recurrent mood of dysphoria lasting one month or more; it is accompanied by worry, irritability, fatigue or low energy, sleep disturbance, and difficulty concentrating. This is a proposed official diagnostic category of the DSM-IV.