modeling
மாதிரியமாக்கல், மாதிரியமைத்தல், முன்மாதிரியாக்கல், நேரொப்புடையதாக்கல்
தமிழ் விளக்கம்
நடத்தைச் சிகிச்சை முறையிலும், சமூகக் கற்றல் முறையிலும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் நடத்தையைப் போன்று நடக்க தூண்டப்படுதல்.
English
In behavior therapy and social learning theory, a form of learning in which an individual acquires behaviors by imitating the actions of one or more other people.