monopolists
தனிக்குத்தகையாளர், ஏகபோகத் தனி உரிமையாளர், முழுநிறை அதிகாரமுடையவர், தனிக்குத்தகை உரிமைவாதி, ஏகபோகத் தனி உரிமை ஆதரவாளர், தனிக்கவனம் கோருபவர்
தமிழ் விளக்கம்
எல்லோருடைய கவனமும் தங்கள்பால் இருக்க மிகை நடத்தையில் ஈடுபடுவோரைக் குறிக்க, சமூகக் குழுப் பணியாளர்களும், குழு உளப்பிணி சிகிச்சையாளர்களும் பயன்படுத்தும் சொல்.
English
The designation given by social group workers or group psychotherapists to those clients who seek to be the constant center of attention.