mood-altering drugs

மனநிலை மாற்றும் மருந்துகள்

தமிழ் விளக்கம்

பதட்டத்தையும் கவலையையும் போக்கும் உளமடக்கிகள், சோர்வை நீக்கி மன எழுச்சி தரும் கிளர்ச்சியூட்டிகள் போன்றவை மனநிலையை மாற்றும் மருந்துகள் எனப்படுகின்றன.

English

A synonym for psychoactive drugs.