mood disorder NOS

வகைப்படுத்தமுடியாத மனநிலைக் கோளாறு

தமிழ் விளக்கம்

மன நிலைக் கோளாறுக்கான அறிகுறிகள் அனைத்துமிருந்தாலும், அது என்ன வகையான கோளாறு என்று அறியமுடியாதவை.

English

"Not otherwise specified," a residual diagnostic category for the classification of mood disorders. This diagnosis is given when the individual presents with enough symptoms to warrant a mood disorder diagnosis but not enough to indicate any one of the specific types.