mood disorders

மன நிலைக் கோளாறுகள்

தமிழ் விளக்கம்

ஸ்திரமற்ற உணர்வு நிலைகளை காட்டும் பலவகையான மனநிலைக்கோளாறுகளின் தொகுப்பு. எடுத்துக்காட்டாக உளச் சோர்வுடனிருத்தல் அல்லது உளகிளர்ச்சியோடு இருத்தல். கண்டறியப்பட்ட மனநிலைக்கோளாறுகளில் அதீத உளச்சோர்வு சீர்கேடு (depressive disorder), சலிப்புடனிருத்தல், (குறாவு, மகிழ்வின்றிய கோளாறு) (dysthymic disorder), இருமுனை மனப் பிறழ்வு (bipolar disorder), கிளர்ச்சியினையும் உளச்சோர்வினையும் மாறி மாறிக் காணும்உளச் சீர்கேடு, (சுழல்உள்ளம் (cyclothymic disorder), போதை பழக்கத்தால் ஏற்படும் உளச்சீர்கேடு (substance-induced mood disorder), உடல்நலச் சீர்கேட்டால் வரும் உளச்சீர்கேடு (mood disorder due to general medical condition), வகைப்படுத்தமுடியாத மன நிலைக்கோளாறு (mood disorder NOS) ஆகியவை முக்கியமானதாகும்.

English

A group of serious mental disorders involving affective lability (depression or persistently elevated moods). The diagnosable mood disorders include major depressive disorder, dysthymic disorder, bipolar disorder, cyclothymic disorder, substance-induced mood disorder, mood disorder due to general medical condition, and mood disorder NOS. In diagnosing this condition, the term "mood disorder" has replaced the formerly used label affective disorder.