mood swings

ஊசலாடும் மனநிலை, அலைபாயும் மனநிலை

தமிழ் விளக்கம்

ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு மனநிலைக்கு மிகக் குறுகிய நேரத்தில் மாறும் தன்மை

English

Going from one general mood to another within a fairly short time.