moral judgment

நேர்மையுணர்வுடன் முடிவெடுத்தல்

தமிழ் விளக்கம்

ஒரு செயல் தனக்கும், பிறருக்கும், சமூகத்திற்கும் நன்மை தருமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்று பகுத்தறிவுடன் சிந்தித்து எடுக்கும் முடிவு.

English

A choice made about right or wrong behavior based on a rational assessment and evaluation of consequences to oneself, to others, and to society.