morbid
பிணி இயல்புடைய, நோய் சார்ந்த, ஆரோக்கியமற்ற, நோய்நிலையுடைய, கோளாறான, மனநிலை திரிந்த, எண்ணங்களின் வகையில் தீமையிலேயே ஈடுபடுகிற, இயல்பு எடைக்கு மேல் மும்மடங்கு நான்கு மடங்கு எடை ஏற்றம்
தமிழ் விளக்கம்
ஆரோக்கியமற்ற, விரும்பத்தகாத விசயங்களில் குறிப்பாக, நோய் மற்றும் மரணத்தின் மீது ஆர்வம் காட்டுதல். ஆரோக்கியமற்ற மன நிலை, சலிப்பு, நோய்வாய்ப்பட்ட நிலை.
English
Diseased or disordered.