morbidity risk

நோய் பாதிக்கும் அபாயம்

தமிழ் விளக்கம்

நோய்த் தொற்று அறிவியலின்படி (epidemiology) வயது, பாலினம், வாழ்க்கை முறைகளால் ஒரு நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அமையும் நிலை.

English

An individual's lifetime chances of having a specific illness. mores Social customs that are accepted as traditional and enforced by others in the social group.