moron
பேதை, முகடி, அறிவுணர்ச்சி என்பது பன்னிரண்டு வயதளவில் நின்றுவிட்ட நிலையுடையவர், கீழ்மகன், கயவன், அறிவாற்றலற்றவர்
தமிழ் விளக்கம்
அமெரிக்க இனமேம்பாட்டியல் இயக்கத்தவரால் மந்தமான அறிவுள்ளவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல். இச்சொல் உளவியலாளர்களால் நுண்ணறிவு ஈவில் (IQTest) 51-70 மதிப்பெண் பெற்றவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது இவர்கள் தன்னிலையற்ற இயல்பான அறிவுமுடையுள்ளவர்களை விடவும் ((IQ of 26–50), மட்டி, முழு மூடரை (IQ of 0–25) விடவும் சற்று மேலானவர்கள்.
பார்க்க: Idiot - மட்டி, முழு மூடன், பேதை, மடையன், முட்டாள், அறிவிலி, ஒன்றுக்கும் உதவாதவன், அறிவுமழுங்கினவன், மண்ணாந்தை, மொண்ணையன் - மனவளர்ச்சி குன்றியவர்களையும், அறிவுத் திறன் சோதனையில் குறைந்த மதிப்பெண் (நுண்ணறிவு ஈவு - intelligence test) பெற்றவர்களையும் குறிக்கப் பயன்படுத்திய வழக்கொழிந்த சொல்
Imbecile - பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர், ஏலா அறிவிலி, தன்னிலையற்றவர், இயல்பான அறிவுமுடை, ஏலா மூளைத்தளர்சசியுடையவர், தன்னிலையற்றவர், சித்த சுவாதீனமில்லாதவர், நனிபேதை, அறிவாற்றலற்றவர், அறிவாற்றல் குறை, விவேகமற்றவன் - அறிவுத்திறன் சோதனையில் (நுண்ணறிவு ஈவு) 25 - 50 மதிப்பெண் வாங்கிய மனவளர்ச்சி குன்றியவர்களைக் குறித்த வழக்கொழிந்த சொல்.

English
An obsolete term, once used to refer to a person with mild mental retardation with an intelligence quotient (IQ) score below 70 and above 50.