morpheme

ஒரு மொழியில் சொல்லின் இலக்கணக் கூறு

தமிழ் விளக்கம்

ஒரு மொழியின் பிரிக்கப்படமுடியாத அடிப்படை அலகு. இது தனிவார்த்தையாகவோ, வார்த்தையுடன் முன்னிணைந்த முன்னொட்டாகவோ (prefix), வார்த்தைக்குப் பின் வரும் பின்னொட்டாகவோ இருக்கலாம்.

English

In communication theory, a basic unit of meaningful language. Morphemes include words, prefixes, and suffixes.