morphine

மார்ஃபின், ஓபியம் வகை மயக்க மருந்து, அபின் மயக்கமருந்து, வலியை நீக்கித் தூக்கத்தைத் தருதல், அபினிச்சத்து, நோவாற்று மருந்து

தமிழ் விளக்கம்

இது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் இருந்து பெறப்படுகின்றது. அபினி வலிமையான போதையூட்டும் இயல்புகளைக் கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலிநீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு புறம்பான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.

English

An opiate, used medically to induce sleep and relieve pain.