morphogenesis
உருவத்தோற்றம், உருவத்தோற்றவியல், வடிவ ஆக்கம், உருவத்தோற்றம் பெரும் சக்தி, வடிவம் பெரும் சக்தி
தமிழ் விளக்கம்
ஒவ்வொரு உயிரிலுமுள்ள அடிப்படை உயிரணுக்கள், பிளவுற்றுப் பெருகி, மாறுதலடைந்து எளிய வடிவிலிருந்து சிக்கலான முழுமை வடிவம் / தோற்றம் பெரும் உள்ளுறை சக்தி.
English
The concept used in systems theories to depict the tendency of a living system to change its structure and to evolve into a system that has a different structure. The tendency of a system toward morphogenesis is balanced by the system's equally powerful tendency toward morphostasis.