morphological analysis

உருவப் பகுப்பாய்வு

தமிழ் விளக்கம்

பிரிட்ஸ் ஜெவேகி (Fritz Zwicky) என்ற வானவியல் நிபுணரால் உருவாக்கப்பட்ட தீர்வுகாண் முறை. இந்த முறையின் அடிப்படையாக, ஒரு பிரச்சனையைப் பல்வேறு பாகங்களாகப் பிரித்து, மொத்தப் பிரச்சனையில் ஒவ்வொன்றின் பங்கையும் பகுத்தாய்ந்து, முக்கிய காரணிகளைக் கண்டறிந்து களைவதாகும்.

English

A problemsolving method used in many organizations in which all possible alternatives to reaching a solution are broadly outlined and then broken into their components for further study and evaluation. Each component is depicted on a grid or three-dimensional cube that has intersecting axes. The most promising alternatives are then evaluated, modified, and developed as solutions.