morphostasis

உருநிலைப்பு

தமிழ் விளக்கம்

ஒவ்வொரு உயிரிலுமுள்ள அடிப்படை உயிரணுக்கள், பிளவுற்றுப் பெருகியும், மாறுதலடைந்து எளிய வடிவிலிருந்து சிக்கலான முழுமை வடிவம் / தோற்றம் பெற பொதிந்திருக்கும் உள்ளுறை சக்தி (morphogenesis) போல, தோற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் உள்ளுறை சக்தி. உருவளர்ச்சியும் உருநிலைப்பும் ஒன்றையொன்று சமன் செய்து வடிவங்கள் நிலைபெற உதவுகின்றன.

English

The concept used in systems theories to depict the tendency of a living system to retain its structure and to resist change. The tendency of a system toward morphostasis is balanced by the system's equally powerful tendency toward morph ogenesis.