mortality rate

இறப்பு விழுக்காடு, இறப்பு விகிதம்

தமிழ் விளக்கம்

இறப்பு அல்லது மரண விகிதம் என்பது, ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில், குறிப்பிட்ட காலகட்டத்தில் எத்தனைபேர் பொதுவாகவும் அல்லது குறிப்பிட்ட காரணங்களினாலும் இறக்கின்றார்கள் என்பதைக் கணக்கிடும் முறை. இது 1000 பேர்கொண்ட அலகுகளில் (ஆயிரம் பேருக்கு எத்தனை பேர்) குறிப்படப்படுகின்றது. இறப்புவிகிதம் 9.5 சதவீதம் என்றால் 1000 பேருக்கு 90.5 நபர்கள் மரிக்கின்றார்கள் என்று பொருள்.

English

The number or proportion of deaths in a specified population during a certain period. The mortality rate is also known as the death rate.