motivation-capacity-opportunity theory

ஊக்கமுடமையும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தலும்

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளர் தனக்களிக்கப்படும் சேவைகளையும், வாய்ப்புக்களையும் திறனுடன் பயன்படுத்துவாரா என்பதை அறிய சார்லோட் டௌலி என்ற சமூகப்பணியாளர் உருவாக்கிய மதிப்பீடு முறை. அதன் பயன்பாட்டுத் தன்மை பல ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, தனக்களிக்கப்படும் சேவைகள் பொருத்தமானதென ஒரு வாடிக்கையாளர் கருதும் பட்சம், அதில் பங்கெடுத்து அந்த சேவைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றார் என்று நிரூபிக்கப்பட்டது.

English

The assessment model used by social workers to predict the likelihood that a client will make effective use of the help offered. Charlotte Towle (1896-1966) first formulated the triad, and social work researchers Lillian Ripple (1911-1993), Ernestina Alexander, and Bernice W. Polemis studied its relevance. Their findings concluded that when clients have adequate motivation and the capacity to partake of services provided in an appropriate manner, they will make use of the services, unless there are restrictive or unmodifiable forces outside the agency or influences on the client.