motor skills disorder
இயக்கத் திறன்கள் சீர்கேடு
தமிழ் விளக்கம்
குறிப்பிடத்தக்க அளவு இயக்கு தசை ஒருங்கிணைப்புத் திறன்கள் பலவீனமடைவதால், எழுதுதல், இசைக்கருவி வாசித்தல், கைவினை வேலைகள் போன்ற நுட்பமான வேலைகளைச் செய்யமுடியாத நிலை ஏற்படுவது. இது மூளையில் ஏற்படும் முடக்கு வாதத்தாலோ (cerebral palsy) அல்லது தசைநார் சோர்வினாலோ (muscular dystrophy) வருவதில்லை.
English
Marked impairment in the development of motor coordination that significantly interferes with academics and daily activities. This disorder is not due to medical conditions such as cerebral palsy or muscular dystrophy.