motor tension

இயக்கு தசைகளில் ஏற்படும் இறுக்கம்

தமிழ் விளக்கம்

மன அழுத்தத்தால் தசைகளில் ஏற்படும் இறுக்கம், விறைப்பு, கட்டுப்படுத்தமுடியாத நடுக்கம் போன்ற அறிகுறிகள்.

English

A symptom of anxiety that results in muscular contractions, stiffness, or uncontrollable movements such as shakiness and trembling.