motor voter law

வாகனம் / ஓட்டுநர் உரிமம் எடுக்கும் போது வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள வசதி

தமிழ் விளக்கம்

வாகனங்கள் பதிவு செய்யும், ஓட்டுநர் உரிமம் வழங்கும் அல்லது புதுப்பிக்கும் அலுவலகங்களில், வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளவும், வாக்காளர் தகவல்களை மேம்படுத்தவும் உரிய வசதிகள் செய்து தரப்படவேண்டுமென்ற சட்டம்.

English

Popular name for National Voter Registration Act (NVRA).