movement therapy

இயக்க / நடமாட்டச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

வலிமையற்ற, ஆற்றலற்ற, தசை இயக்கக் கோளாறுள்ளவர்களுக்கும், சோம்பல், மனச்சோர்வு, மூட்டழற்சி உள்ளவர்களுக்கும் கொடுக்கப்படும் முறையான உடற்பயிற்சிகள். இப்பயிற்சிகள் பெரும்பாலும் குழுச் சூழ்நிலையில், நோயாளிகளின் தேவைகளை மனதில் கொண்டு எளிமையான உடற்பயிற்சிகளாகவோ அல்லது நடன அசைவுகளாகவோ கொடுக்கப்படும்.

English

A systematic procedure for helping patients with diminished strength, energy, and muscle disorders as well as lethargy, depression, and sometimes arthritic conditions, through physical activity. Usually in groups, the patients perform dances and other movements designed for their needs.