MSW

சமூகப்பணியில் முதுகலை

தமிழ் விளக்கம்

வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களின் படி, அந்தந்த நாடுகளின் அங்கீகாரம் பெற்ற கல்விநிலையங்களில் (எடுத்துக்காட்டாக இந்தியாவில் பல்கலைக்கழக மான்யக் குழு அங்கீகாரம் பெற்ற, மாநில அரசு பல்கலைக்கழகங்களின் ஆங்கீகாரத்தோடு நடத்தப்படும் கல்வி நிலையங்கள்) ஏதாவதொரு பட்டம் பெற்று, அதன் பின்னர் இரண்டாண்டுகள் கற்கும் உயர்கல்வியாக வழங்கப்படும் பட்டம். வரையறுக்கப்பட்ட வகுப்பறை போதனை, களப்பணி மற்றும் ஆய்வுக் கட்டுரை தயாரித்தல் என்ற மூன்று கற்பித்தல் முறைகளைக்கொண்டது. இதனுள் பல சிறப்புப்பாடங்களைத் தேர்வு செய்து படிக்கவும் வாய்ப்புள்ளது.

English

The master of social work degree awarded to students who have completed the requirements of accredited schools of social work. Requirements for the MSW typically include successful completion of 60 academic hours, including about 24 hours of field placement, taken over the equivalent of two full-time years. The student is often required to complete a thesis or research project. In some schools, the degree is known as the MSSW (master of science in social work, master of social service work), MSSA (master of social service administration), or MA in social work. All are essentially the same in educational requirements and standards.