mudslinging
சேற்றை வாரியிறைத்தல் / புதைகுழியில் தள்ளுதல் / சேற்றுக்குள் தள்ளுதல்
தமிழ் விளக்கம்
Muckraking சமூக மாற்றத்திற்காக அரசியல் / வணிக நிறுவனங்களின் முறையற்ற நடத்தைகளை வெளிக்கொணரும் முயற்சி. Mudslinging என்பது தங்களுடைய அரசியல் எதிரிகள் முகம் சுளிக்கும் படியாக அவர்களைப் பற்றி உண்மையான, ஓரளவு உண்மையான அல்லது பொய்யான பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது.
English
An aspect of negative campaigning in which an opponent or opponent's supporters make unflattering public disclosures about a candidate that may be true, partly true, or entirely false.