mug shot

காவல் துறைப் புகைப்படம், குற்றவாளியின் புகைப்படம், முகப்படம்

தமிழ் விளக்கம்

மனித முகத்தை பேச்சு வழக்கில் குவளை (mug) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதுண்டு. Mugshot என்பது குற்றவாளியின் முகத்தை நேர் கோணத்திலும், பக்கவாட்டுக் கோணத்திலும் அடையாளம் காணும் பொருட்டு காவல்துறையினர் எடுக்கும் புகைப்படம்.

English

Front and side photographs of an individual's face taken on being booked for an alleged criminal act. These photographs are usually kept on file by the local police authorities and often by the Federal Bureau of Investigation (FBI). The photographs later may be shown to witnesses and victims to help them identify criminals.