muina
முய்னா, பித்தம்
தமிழ் விளக்கம்
கோபத்தின் உச்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் நரம்பு இறுக்கம், உடல் நடுக்கம், அழுகை, பல்வேறு உடல் உபாதைகள் போன்றவற்றைக் குறிக்க இலத்தீன் இன மக்கள் பயன்படுத்தும் சொல்லாடல். இது பித்தநீர்க் கோளாறு என்றும் அறியப்படுகிறது.
English
A culture-bound syndrome, found especially among Latino people, in which the individual experiences nervous tension, trembling, screaming, and various somatic complaints, said to be the result of feeling intense anger or rage. This syndrome is also known as bilis.